விவசாயிகளின் போராட்டத்தை அநாகரிகமாக விமர்சனம் செய்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்தும், துக்ளக் புத்தகத்தின் கார்ட்டூன் படத்தை கிழித்தெறிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.